chennai தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! நமது நிருபர் மே 24, 2023 தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.